உலகிற்கு முதலாவது பிரதமரைத் தந்தது இலங்கை என்னும் மாங்கனித் தீவு. ஆனால் அந்த மாங்கனியைக் கடித்துக் குதறி இனவாத சாயம் பூசி சீரழித்து சின்னாப்பின்னமாக்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மாங்கனித்தீவின் பிரதமராக பதவியேற்கவுள்ளார், பல்கலைக் கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய அவர்கள். தோழர் அநுர குமார அவர்களின் பதவியேற்பு ...
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் இறுதி திரையிடல் நாள் இன்றாகும். கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இனது இறுதி திரையிடல் நாள் ...
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ந் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் ...