குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் காந்திகம் அருகே கடற்கரை பகுதியில் போதைபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மாநில காவல்துறை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 10 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் ...
சென்னை விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் ...