தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து ...
ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது ‘மாநகரம், டாணாக்காரன்’ போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் ...
போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார். முதலில் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படம் பின்னர் சார் என மாற்றப்பட்டது. ...