சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் 244வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குயிலியின் 244வது நினைவு தினத்தையொட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன் சிவகங்கையில் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். ...
நாடு முழுவதும் இன்று விஜய தசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் விஜய தசமியை கொண்டாடினார். பின்னர் அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். ...
இந்த நவீன காலகட்டத்தில் தன் மனைவியை அனைவரும் செல்லமாக தனக்கு பிடித்த பெயர்களில் அழைப்பார்கள்.இந்நிலையில்,தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம். • கடகி • கண்ணாட்டி • கற்பாள் • காந்தை • வீட்டுக்காரி • ...