தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் ...
2021 ஆம் ஆண்டு வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் லிஃப்ட். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இயக்குனரான வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ...
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் ...