பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ...
திமுக பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது மூன்றாவது மகன் வெங்கட்டின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. திருமணம் முடிந்து வீடு திரும்பும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு ...
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நமது ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் மற்றும் முடிசூடிய நாள் சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா காலை 8.30 மணியளவில் மங்கள ...