ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது 60 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கம் காரணமாக ...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2½ ஆண்டுகள் ஆகி விட்டன. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. 3 நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி 3-வது முறையாக சந்தித்து பேசினார். அமைதி தீர்வுக்கு உதவுவதாக உறுதி அளித்தார். ...
லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த ...