எமது கோரிக்கையை ஏற்றே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வடக்கு,கிழக்கில் வெற்றிபெற வைத்துள்ளனர்.அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என சுமந்திரன் கூறும் நிலையில் அவரின் சொந்த தேர்தல் தொகுதியான உடுப்பிட்டி தொகுதி மக்கள் மட்டுமல்ல பருத்தித்துறை தொகுதியையும் சேர்த்த வடமராட்சி மக்களே சுமந்திரனை ...
ந.லோகதயாளன் யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன் கோட்டபாய அரசின் காலத்தில் அங்கஜன் இராமநாதனால் இடமாற்றப்பட்டபோது பதவியை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றவர் இன்று மாகாணத்திற்கே ஆளுநராக பதவியேற்கின்றார். அளவெட்டியை சொந்த ஊராக்கொண்ட வேதநாயகன் 29 ஆண்டுகால அரச சேவையாற்றி ஓய்விற்கு 3 மாதகாலம் இருக்கும்போதே ...
– சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் 24.9.2024 அன்று சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ...