வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘உண்மைகளை’ சாகடிப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் படுகொலை! தமிழ் மக்களின் அபிலாiஷகுறித்து பேசுவது இனவாதமாகுமா? இலங்கையில் ஊடகத்துறை இன மத மொழி ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.இந்த பிளவு பிரிவு என்பன இன்று நேற்று உருவாகியதல்ல. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பிளவுகளும் முரண்பாடுகளும் கோலோச்சி வருகின்றன.துரதிஷ;டவசமாக ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 126 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்தது. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் ...