மன்னார் நிருபர் (3-03-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான 2 ஆம் கட்ட நிவாரண பணியை இன்றைய தினம்(3) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரினால் ...
மேலும் இரண்டு திறன் வகுப்றைகள் திறப்பு யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று (01-03-2023) புதன்கிழமை மு.ப. 09:00 மணியளவில் இரண்டு நவீன திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்ட ஐந்தாவது ஆறாவது திறன்வகுப்பறைகள் ஆகும். பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ...
(2-03-2023) பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ...