தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (10.10.2024) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் ...
நடராசா லோகதயாளன் ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 9ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ...
(கனடா உதயன் சிறப்பு கட்டுரை) நடராசா லோகதயாளன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்திடமிருந்து சங்கைப் பெற்றது பொதுக் கட்டமைப்பை சீற்றம்கொள்ள வைத்துள்ளது. சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கியமையைக் கண்டித்து தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளராக ...