யாழ் கொழும்புத்துறையைப் பிறப்படமாகவும், கனடா எட்மண்டன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் சின்னையா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சின்னயா – கனகம்மா தம்பதிகளின் புதல்வரும், கோப்பாய் கனகலிங்கம் – சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும், உசிதமலரின் அன்புக் கணவரும். சுதாகர், ராதிகா ஆகியோரின் ...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையிலான ஐக்கிய கூட்டணியில் மயில்வாகனம் திலகராஜ் நுவரெலியா ...
”ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் சஜித் ஆதரவு முடிவை ஏற்காத தமிழரசுக் கட்சி விசுவாசிகளும் தமிழின உணர்வாளர்களும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் பழிவாங்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு சுமந்திரனின் விசுவாசிகளும் அல்லைக்கைகளும் மத ரீதியானவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். வடக்கில் தனதும் கிழக்கில் தனது விசுவாசியான சாணக்கியனதும் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் ...