உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் 28 வயது பிஎச்டி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் ஐஐடியில் படிக்கும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை ...
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்ததற்கு இடைதரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலை ராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் உள்ளிட்டரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில், ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளதாவது, பா.ஜ.க தனது 10 ஆண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ...