ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் உள்ள பனிக்கன்குளம் கிழவன்குளம் கிராமங்களின் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்ற விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது குறித்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததும் அடிப்படையில் 1996/21 ஆம் ...
(16-03-2023) மாணவர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்த பல போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகள் தொடர்பான விசாரணைக்குத் தகவல் வழங்க மறுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பின் வாங்கியுள்ளது. மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் ...
-கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் (மன்னார் நிருபர்) (16-03-2023) சுய தொழில் முயற்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் சுயதொழில் பயிற்சிகளில் பங்கு கொள்ளுகின்றவர்கள் தமது இலக்கை உரிய முறையில் அடைந்து கொள்ள வேண்டும் என இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் மாவட்ட ...