தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ...
யோகி பாபு நடித்துள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் ‘தேவதை’ பாடல் வெளியானது. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை’ ‘மாமனிதன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ...
நடிகர் பிருத்விராஜ் மும்பையில் பங்களா வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபத்தில் இவரது நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான ‘ஆடுஜீவிதம்’ மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில், அவரது நடிப்பு மிகவும் ...