ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவை என்று விமர்சித்துள்ள சிதம்பரம், இது இந்தியாவின் பிரிக்ஸ் (BRICS) ...
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த ...
முற்போக்கானவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றழைப்பது அவரது வழக்கம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.குறிப்பாக, ‘பாஜக ஒரு பயங்கரவாத கட்சி’ என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை, நகர்ப்புற நக்ஸல்கள்தான் வழிநடத்துவதாக நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் ...