முற்போக்கானவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்றழைப்பது அவரது வழக்கம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.குறிப்பாக, ‘பாஜக ஒரு பயங்கரவாத கட்சி’ என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை, நகர்ப்புற நக்ஸல்கள்தான் வழிநடத்துவதாக நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் ...
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது. ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை ...
மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் ...