வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஃபகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசிலின் வேட்டையன் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. ...
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “எல்லோரும் மதுவிலக்கை ஆதரிக்கிறோம் என்றால், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன? என்பதே என்னுடைய கேள்வி. இந்த அடிப்படையில் யாராவது விவாதம் செய்கிறார்களா? நான் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் ...
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக பருவ காற்று திசை மாறியதால் இன்றைக்கு ...