இன்று தொடக்கம் ரொறன்ரோவின் சன்னிபுரூக் சுகாதார நிலையத்தின்; தீவிர சிகிச்சை பிரிவில் கனேடிய இராணுவம் பணியாற்றுகின்றது ரொறன்ரோவில் உள்ள சன்னிபுரூக் சுகாதார நியைம் மற்றும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஊழியர்களுக்கு உதவிட சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய கனேடிய இராணுவ பணிக்குழு இன்று வெள்ளிக்கிழமை ...
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் என்னும் பெயரில் நீண்ட காலமாக இலங்கை மலையக மக்களின் தொழிற்ங்கமாக விளங்கிய வண்ணம், அந்த தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரன்; அவர்களே ஆவார். அன்னார் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக அயராது உழைத்த ஒருவர். ...
“கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்” என்று வருகின்ற செய்திகளும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது. நேற்றைய தினம் மட்டும், தமிழ்நாட்டில் 13776 பேர் பாதிக்கப்பட்டு – 78 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த 10-ஆம் தேதி ...