இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் சமூகநீதியைத் தவிர்த்து, முதலாளித்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்பதை மீண்டும் உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறது உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) 2024. ஐரோப்பிய அரசு சார்பற்ற அமைப்புகளால் ஆண்டுதோறும், உலக அளவில் பசிப்போக்கும் நாடுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ...
தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை ...
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்ததாகத் தகவல்.தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி ...