இந்திய சுற்றுலாப் பயணிகள் கடப்பிதழ் இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கடப்பிதழ் இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதியுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்தில் கடப்பிதழ் ...
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்த முறை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்துடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளி உறுப்பினர்களின் ...
உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க நாட்டு ...