புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது (கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்) கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம் கொழும்பு காலி முகத்திடலில் நிற்கின்றோம். கனடா உதயன் ஆசிரிய பீடத்தினரோடு நானும் அங்கு நிற்கின்றேன். கொழும்பில் உதயன் பிரதம ...
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது. -மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ...
கதிரோட்டம்- 15-07-2022 இலங்கையின் தென்பகுதியிலும் தலைநகராம் கொழும்பிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் என்ன நோக்கத்திற்காக நடைபெறுகின்றன என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் உள்ளதா என்பதைப் பற்றிய கேள்வியை எழுப்பு அதற்கான ஒரு கலந்துரையாடலை தொடர்வதே சிறந்த வழி என்பதை ஆராய்வது தொடர்பாக இவ்வார ...