– ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் 06-11-2024 அன்றையதினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சுமந்திரனின் பிரச்சார விளம்பரக் குறிப்பு ஒன்றில், அவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியை பெருமளவுக்குத் தத்தெடுத்துவிட்டார் என்று தெரிந்தது.அந்தப் பேரணிக்கு அவரும் சாணக்கியனும் உரிமை கோருவதுபோல ...
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ ...