பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ...
பாண்டிச்சேரி மாநிலத்தில் வாழும் கல்விமான்களில் நன்கு அறியப்பெற்றவரும். ஈழத் தமிழர்களது வரலாற்று மற்றும் கலை இலக்கிய பங்களிப்புக்கள் பற்றிய புரிதலை ஆழமாகக் கொண்டவரும் குறிப்பாக சுவாமி விபுலானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு. மற்றும் படைப்புக்கள் தொடர்பாக தேடல்கள் பலவற்றை மேற்கொண்டவரும், தென்னிந்தியாவில் ஈழத்து தமிழ் மொழி சார்ந்த அறிஞர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண. மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு காவேரி கலா மன்றம் இணைந்து, ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி சூழலியல் சார்ந்த விடயங்களில் அதிகமான பங்களிப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஹொக்கி போட்டியானது 17-09-2024 அன்று நடாத்தப்பட்டது. குறிப்பாக ...