ஐக்கிய ராச்சியத்தில் நடைபெறவிருக்கும், மன்னர் ‘‘சார்ல்’ஸின் (King Charles) முடிசூட்டு விழாவின் போது, 900 ஆண்டுகால பழமையான அரச பாரம்பரியங்கள் சிலவற்றை, மன்னர் முதல் முறையாக உடைக்கவுள்ளதாக அரச தகவல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சார்லஸ் III ஐக்கிய ராச்சியத்தின் மன்னரும், ‘கொமன்வெல்த்’ 14 நாடுகளின் தலைவருமாவார். அவர் ‘வேல்’ஸின் ...
நடராசா லோகதயாளன் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய சுற்றாடலில் இராணுவத்தினர் பௌத்த விகாரை ஒன்றை கட்டுவது தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு கட்டுமானம் நடைபெறுவதை தமிழர் தரப்பு சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்றுள்ளது. குருந்தூர்மலை விவகாரத்தில் ...
இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனை ’எத்தை தின்னால் பித்தம் தெளியும்’ என்கிற வகையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், புதிய கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது, எல்லைதாண்டிய மீன்பிடித் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த கடற்தொழிற் திணைக்களத்திற்குத் துணையாகத் தொண்டர் அணியை உருவாக்குது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் ...