மனித மூளையின் அறிவார்ந்த செயல்களை பிரதிபலிக்கும்வகையிலும் செயற்கை நுண்ணறிவில் மேம்பட்டதுமான கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நரம்பிழை, சிறுநரம்பிழை அடங்கிய லட்சக்கணக்கானநரம்பணுக்கள் மனித மூளையில் உள்ளன. நரம்பிழை, சிறுநரம்பிழைகளின் வாயிலான மரபணுக்களின் பிரம்மாண்ட இணைப்பு சினேப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சவாலான உயிரி-நரம்பு சார்ந்த இணைப்பு பல்வேறு அறிவு சார்ந்த ...
அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார். ...
“மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.” பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது, உண்மையான பொருள்: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு ...