(மன்னார் நிருபர்) (01-06-2023) ‘சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் இன்று(1) வியாழக்கிழமை காலை 11 ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா ரோகதயாளன் யாழ்ப்பாணத்து மக்கள் தமது குடிநீர் பிரச்சனைகள் பகுதியளவிலும் தீர்வதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு-2024-டிசம்பர் அல்லது 2025 ஜனவரி மாதக் காலப்பகுதியிலேயே தீர்வு ஒன்று சாத்தியப்படும் என்று இப்போது வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. ”யாழ் குடாநாட்டுக்கான குடிதண்ணீர் ...
அரசாங்கம் போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது ...