இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோஷத்தை எழுப்பியவாறு நடத்திய போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக ...
நடராசா லோகதயாளன் சிந்தித்து செயற்படுவது என்பது இலங்கை அரசின் இலக்கணத்தில் என்றுமே இருந்ததில்லை என்பதை ஒவ்வொரு விடயத்திலும் எந்த அரசியல் கட்சி அல்லது தலைவராக இருந்தாலும் நிரூபித்து வருகின்றனர். அது அரசியல் கொள்கை வகுப்பாக இருக்கலாம், பொருளாதார திட்டங்களாக இருக்கலாம் அல்லது எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த பணிகளாக ...
சிவா பரமேஸ்வரன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கேட்டாலே இலங்கை ...