காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், கனடாவுக்கான தூதரை இந்தியா திரும்ப பெற்றிருக்கிறது. கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தியா-கனடாவின் உறவு அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. ஹர்தீப் சிங் மீது இந்தியாவில் ஏராளமான ...
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்டவிரோதமாக செம்மண் திருடப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் ...
பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில் உள்ள ஒரு வீட்டில் குடியேறி வாழத் ...