மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி ...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் லெபனானின் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லாவுடன், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த தாக்குதலானது தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது தினசரி வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் ...
அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் ...