லேசியாவில் புதிதாக 17,170 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவே, இதுவரை பதிவாகியுள்ள 2ஆவது மிக அதிக தினசரி எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறான நிலையில் மலேசியாவில் வைரஸ் தொற்றால் மேலும் 174 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 90 பேர் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் ...
யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபுறோவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட Dr. சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலம் சென்றவர்களான முத்துவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சொர்ணபாக்கியத்தின் (இன்பமலர்) பாசமிகு கணவரும், ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 30: பாடசாலையை மறக்கவும் வீட்டையே கல்விச்சாலையாக மாற்றவுமான சூழலை உலக மாணவர்களைப் போலவே மலேசிய மாணவர்களும் எதிர்-கொண்டிருக்கின்றனர். இதற்கான அடிப்படைக் காரணம் கொரோனாவின் பெருந்தாக்கம். இந்த நிலையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்கவும் அவர்களின் பேச்சுக் கலையை வெளிக்கொணரவும் அதன்வழி தமிழ் ...