யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே, கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின் ஆனையிறவுப் ...
(15-03-2023) இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் உமா கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் கடந்த 15-03-2023 ...
யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், அன்னபூரணம் அவர்களின் பாசமுள்ள கணவரும், நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ...