விவசாயிகள் போராட்டம் வெற்றியைத் தழுவிய நிலையில் தோன்றிய அடுத்த அரசியல் நகர்வு இந்தியாவின் மோடி தலைமையிலான மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர், இந்த புதிய அரசியல் கட்சியின் தோற்றமானது ...
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழில் உரையாற்றும் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வதற்காய்…. மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழில் உரையாற்றும் ஆற்றலை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நல் நோக்கோடு. கனடா உதயன் வார இதழ் படைக்கும் நாவன்மை நிகழ்ச்சி – அரங்கம்-7 ...
-நக்கீரன் பத்துமலை, டிச.25: சோதிடம், சாதகம், பஞ்சாங்க பலன் போன்றவற்றின் மூலம் பக்தர்கள் வஞ்சிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.; தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு; சித்திரை முதல் நாளைப் பொறுத்தவரை அது இந்துப் புத்தாண்டுதான். ஆனால், சித்திரை முதல் நாளையும் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடினால் அது அவரவர் எண்ணத்தையும் ...