திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோவை வசிப்படமாகவும் கொண்டவரும், ஜே (Jey) என்று அழைக்கப்பட்டவருமான ஜெயக்குமார் சுந்தரலிங்கம் அவர்கள் புரட்டாசி மாதம் 23ம் திகதி (23-09-2021) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சுவாமிநாதன்பிள்ளை, காந்தி சேகாராஜசிங்கம் ஆகியோரின் அருமைப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், மீனாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும், ஜமுனாவின் அன்புக் ...
உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளையோர்களான மாணவிகள் எங்களை அழைக்கின்றார்கள். பெரியபுராணத்தின் பெருமைகளைப் பேச வரும் அந்த அறுவரின் ஆற்றலை மெச்சுவதற்காய் இணைவோம் நாம். தமிழ்நாட்டின் சேலம் மாநகரத்திலிருந்து பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள அற்புதமான இளையோர் உரையரங்கில் நாமும் இணைந்து, சைவத்தின் மகிமையை ...
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சத்தியமூர்த்திக்கு ...