உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாலமன் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை உலகிலேயே மிகப்பெரிய ...
அந்தமானின் புத்த நல்லா பகுதியில் காலை 7.30 மணியளவில் அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்து ரங்கத்-மாயபந்தர் வழித்தடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து ...
பப்புவா நியூ கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 51 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், ...