இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் அதனை உறுதி செய்தார். இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் ...
பி ரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்த்திருந்தநிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரை ஆர்யன் கான் எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடர், அடுத்த ...
பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார். எனினும், நடிகை கஸ்தூரிக்கு ...