சிட்னியில் கம்பர்லேண்ட் நகர சபை எதிர்வரும் 2025 ஜனவரி 13 முதல் 19 வரை “தமிழர் மரபுரிமை வாரமாக” குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இத் தீர்மானத்திற்கான பிரேரணை கவுன்சிலர் சுஜன் செல்வனால் முன்மொழியப்பட்டது. பிரேரணைக்கு கவுன்சிலர் சுமன் சாஹா அவர்களால் ஆதரிக்கப்பட்டதுடன் நகர மேயர் கவுன்சிலர் ஓலா ஹமேட் ...
ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. எனினும் தாக்குதல் குறைந்தபாடில்லை. கடந்த ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ...