ஆபாசப்பட நடிகையுடன் தான் கொண்டிருந்த முறையற்ற தொடர்பை மறைப்பதற்காகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விசாரணைகளுக்கு முன்பும் பின்பும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது ...
(மன்னார் நிருபர்) (05-04-2023) ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் எண்ணக்கரு விற்கிணங்க சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு இன்றைய தினம்(5) புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து ...
இலங்கையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்திருந்த முதலாளித்துவ மற்றும் இனவாதக் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை எவ்வாறு சீரழித்தன என்பதையையும் இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நிலையையும் இந்தக் கட்டுரை சுட்டிக் காட்.டுகின்றது.-நன்றி வானவில் சஞ்சிகை பொருளாதார ரீதியாகத் வங்குரோத்து நிலைக்குச் ...