தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நேற்று முன்தினம் இலங்கையின் சமகால நிலை ...
கலைப்பணியில் 57 ஆண்டுகளை நிறைவு செய்து 58 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் திருமறைக் கலாமன்றத்தின் தினம் நாளை மறுதினம் சனிக்கிழமை (03.12.2022 ) சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 7.00 மணிக்கு இல.17,மார்ட்டின் வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடு ...
(சிறப்புக் கட்டுரைத் தொடரின் இறுதிப் பாகம்;- 06) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழர்கள் மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல மிருகங்களிடமும் நீண்ட காலமாகச் சிக்கித் தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக யானையிடம் அவர்கள் சிக்கி சின்னபின்னமாகி உயிரையும் உடைமைகளையும் இழந்து நிர்கதியாக நிற்பதெல்லாம் வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். அண்மையில் தென்னிலங்கையில் தமிழர்கள்பால் ...