இராஜேந்திர சோழன் ஆண்ட கடார மண்ணில் தலைவிரித்தாடும் இன-மதவாதம் பாஸ் கட்சியின் கொக்கரிப்பும் அதன் மதவாதக் கோட்டையும் விரைவில் சரியும் -நக்கீரன் கோலாலம்பூர், டிச.08: மலேசிய தேசத்தில் மஞ்சள் மகிமை கொலுவீற்றிருக்கும் கெடா மாநில அரண்மனையில் ஒரு காலத்தில் புலிக் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. வெற்றிலைப் பயனீடு, தாம்பூல கலாச்சாரம், ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.05: பினாங்கு மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உருப்பெற்று, திருப்பெற்று அது மேற்கொண்ட நெடிய இலக்கியப் பயணத்தில் 62ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இவ்வேளையில் தனது மணிவிழாவைக் கொண்டாடும் குதூகலத்தில் திளைத்துள்ளது. இதன்தொடர்பில் எதிர்வரும் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மணி விழா, பல்வேறு இலக்கியப் போட்டி ...
நக்கீரன் கோலாலம்பூர், டிச.03: நாட்டின் 10-ஆவது பிரதமராக அடையாளம் காணப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்னுடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் தன்னுடையை ஆணையையும் அன்புக் கட்டளையையும் ஏற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிகேஆர் கட்சியில் செயல்பட்ட ஒரேயொரு தலைவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. தனக்கு வற்றாத ஆதரவை ...