லேசியாவில் புதிதாக 17,170 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவே, இதுவரை பதிவாகியுள்ள 2ஆவது மிக அதிக தினசரி எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறான நிலையில் மலேசியாவில் வைரஸ் தொற்றால் மேலும் 174 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 90 பேர் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 30: பாடசாலையை மறக்கவும் வீட்டையே கல்விச்சாலையாக மாற்றவுமான சூழலை உலக மாணவர்களைப் போலவே மலேசிய மாணவர்களும் எதிர்-கொண்டிருக்கின்றனர். இதற்கான அடிப்படைக் காரணம் கொரோனாவின் பெருந்தாக்கம். இந்த நிலையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்கவும் அவர்களின் பேச்சுக் கலையை வெளிக்கொணரவும் அதன்வழி தமிழ் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 23: ஒரு மனிதனின் கடைசிப் பயணம் என்றால், அது சம்பந்தப்பட்டவரின் பிண ஊர்வலமாகத்தான் இருக்கும். இந்த ஊர்வலத்தைக் கண்டால் பொதுவாக மனித மனம் துணுக்குறும் என்பதால், ‘பிண ஊர்வலத்தைக் கண்டால் நல்லது நடக்கும்’ என்று எவரொ எங்கோ போகிற போக்கில் ஓர் ஆறுதல் மொழியாக ...