விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் சனிக்கிழமை விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை ...
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச்.வினோத் ...
இயக்குனர் கே.பாலையா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பி.ஆர்.டாக்கீஸ் ...