ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கு கார் பரிசளித்திருந்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். போலவே இயக்குநர் நெல்சனுக்கும் கார் பரிசளித்திருந்தார் அவர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ...
1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, ‘சமுத்திரம்’,’வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ...