தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். ...
ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் துவங்கியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் கவுதம் கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் எக்ஸ் படமும் ...
பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் முன்னணி நடிகையான சமந்தா உடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘குஷி’ என்ற பெயரில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. மைத்ரி ...