‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமான நடிகர் கவின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது காட்சியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது ...
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நிகில் சித்தார்த், ஹேப்பி டேஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், அவர் யுவதா, சுவாமி ராரா, கார்த்திகேயா, கார்த்திகேயா 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில் நிகில் சித்தார்த் நடித்த ’18 பேஜஸ்’ ...
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கல்கி 2898- ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் ...