வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ...
நவீன் கணேஷ் இயக்கும் ‘வராகி அம்மன்’ படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. வராகி அம்மனின் மகிமையையும், பெருமைகளையும் உலகறியச் செய்யும் வகையில், திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை, வி.கே.வி.பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பிஜே ...
‘ராமாயணா’ திரைப்படம் சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் ராமாயணா. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ...