‘ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் முதல் பதாகை வெளியானது. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. பேய் திரைப்படம் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான பேய் ...
‘அரிகொம்பன்’ வெற்றி பெற இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் பிரார்த்தனை செய்தார். இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு ...
‘வன மடி’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. ‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட அழகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கால மாற்றங்கள் நம்மையும், நம் சந்ததிகளையும் ஒரு வலிமையான சுழிக்குள் இழுத்துக்கொண்டு ...