கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் புதிய பதாகை வெளியானது. கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் ...
அசோக் செல்வன் நடிக்கும் கிங்100 படத்தின் பதாகை வெளியானது. ‘கிங் 100’ திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ‘கர்ணா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் முதல் பதாகை வெளியாகியுள்ளது. ...
தொழில் நுட்பத்தில் பிரமிக்க வைக்கும் “ராமாயணா” திரைப்படம். நமீத் மல்ஹோத்ரா, யாஷ் ஆகியோரின் தயாரிப்பில், நிவேஷ் திவாரி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ராமாயணா”. படத்தின் ஆரம்பத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடக்கிறது. முதல் போரில் அசுரர்கள் வென்று விடுகிறார்கள். அதன் பிறகு இந்திரன் தலைமையில் போர் நடக்கிறது. இப்போரில் ...