தனுஷ் நடித்த “ஓம்” படத்தின் “செஞ்சுடரே” பாடல் வெளியானது. ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ...
நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் புதிய இசை வெளியானது. ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இருவர்’ இசைப் படைப்பின் காணொளி நவம்பர் 4-ம் தேதி சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியானது. இசை என்பது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழிகளில் ஒன்று. காதல், நட்பு, உறவுகள் ...
“கரும்புள்ளி கிராமம்” திரைப்படம் யுஏ சான்றிதழ் பெற்றது. விஎஸ் பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “கரும்புள்ளி கிராமம்”. இப்படத்தை ராசா ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ். ஜெயபாலா மற்றும் ஜி. சுகன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் தினேஷ்மாஸ்டர், யோகிபாபு, சுவேதா டோரத்தி, ...