ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே கடந்த நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2கே கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ...
காந்தாரா படம் பார்க்காததற்கு ராஷ்மிகா மந்தனா ட்ரோல் செய்யப்பட்ட கேள்விக்கு நடிகர் சுதீப் நச்சென பதிலளித்துள்ளார். கிச்சா சுதீப் தன் மனதில் பட்டதை பேசுவதில் பெயர் பெற்றவர். சமீபத்தில், ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படத்தைப் பார்க்காததற்காக ராஷ்மிகா மந்தனா இணையத்தில் விமர்சிக்கப்பட்டதைப் பற்றி அவர் தனது எண்ணங்களை சமீபத்திய ...
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’, அஜித் நடித்துள்ள ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்கள் இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகிறது. இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அமெரிக்காவில் அவற்றின் முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகிறது.பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவைப் பொறுத்தவரையில் ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ ...